எரித்துக் கொலை

img

மாணவி உயிரோடு எரித்துக் கொலை... நாகை அருகே ஆணவப் படுகொலை பயங்கரம்

ஜனனிக்கு 18 வயதுநிறைவடைவதற்கு 2 நாட்கள் இருக்கும் நிலையில், இரண்டு நாள் கழித்து விட்டால், ஜனனி 18 வயதாகி மேஜராகி விட்டால், சட்டப்படி, ராஜ்குமாரைத் திருமணம் செய்துவிடுவார் என குதர்க்கமாக யோசித்த ஆதிக்கச் சாதியினர்....